top9 NEWS
T20 Women cricket: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!
Sports

Read Story

Feb 155 min read

T20 Women cricket: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

ஆஸ்திரேலியாவில் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 133 ரன்கள் அடித்து சுருண்டது; தொடர்ந்து விளையாடிய இந்தியா 5.1 ஓவரில் 50/1 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் DLS முறைப்படி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிப்பு

டி20WC: Aus வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி
Sports

Read Story

Feb 135 min read

டி20WC: Aus வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களில் ஆட்டமிழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியில் பென்னட் 64, ஆஸ்திரேலியாவின் ரென்ஷா 65 ரன்கள் எடுத்தனர். ஏற்கெனவே பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

T20 WC விளையாட பாகிஸ்தான் சம்மதித்தது எப்படி?
Sports

Read Story

Feb 115 min read

T20 WC விளையாட பாகிஸ்தான் சம்மதித்தது எப்படி?

இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சில சலுகைகளை ஐசிசி வழங்கியுள்ளது. ஐசிசி-யிடமிருந்து பாகிஸ்தான் வாரியம் பெறும் வருவாயின் பங்கை அதிகரிக்க வேண்டும். Oneday, T20 World Cup, Championship drapey தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நடுநிலையான மைதானங்களில் விளையாடுவது போன்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் விளையாடுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் நக்வி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூலம் கிடைக்க இருக்கும் சலுகைகள் என்ன என்பது டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னரே பகிரங்கப்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.