top9 NEWS
Sports
February 13, 2026

டி20WC: Aus வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி

டி20WC: Aus வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களில் ஆட்டமிழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியில் பென்னட் 64, ஆஸ்திரேலியாவின் ரென்ஷா 65 ரன்கள் எடுத்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to start the conversation!

More in Sports