Cinema
February 11, 2026கில்லி மாப்பிள்ளை - விமர்சனம்
காரைக்குடி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக நாயகன் கார்த்திக். அதே காவல் நிலையத்திற்கு புதிதாக வரும் நாயகி திவ்யா, இவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இருவரும் புரோமோசனுக்கு போட்டி போட்டுகிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to start the conversation!
