Education
March 10, 2026+2 English exam எழுத 10,000 மாணவர்கள் வரவில்லை
சென்னை: தமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் புதன்கிழமை நடத்திய +2 ஆங்கில மொழித் தேர்வில் 10,069 பேர் கலந்து கொள்ளவில்லை.
Comments (0)
No comments yet. Be the first to start the conversation!
