top9 NEWS
World
February 15, 2026

வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்

வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்

வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றது.

Comments (1)

Haha

February 16, 2026 at 01:32 PM

More in World