Politics
February 26, 2026சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்
சென்னை வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to start the conversation!
