top9 NEWS
ஈரானின் இராணுவம் அமைதியாக இருக்க தாக்குதல் நடத்துவது யார்?
World
3/13/2026

ஈரானின் இராணுவம் அமைதியாக இருக்க தாக்குதல் நடத்துவது யார்?

ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
World
3/2/2026

ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

துரோகிகளால் கொல்லப்பட்டார் அயத்துல்லா அலி கமேனி
World
3/1/2026

துரோகிகளால் கொல்லப்பட்டார் அயத்துல்லா அலி கமேனி

இஸ்ரேலை விட்டு வெளியேறினார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
World
2/28/2026

இஸ்ரேலை விட்டு வெளியேறினார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல்
Cinema

Read Story

Feb 275 min read

நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல்

TVK தலைவர் விஜய் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். TVK தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, 25 ஆண்டுகளுக்கும் மேலான திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 20 ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
Politics

Read Story

Feb 275 min read

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். 2001இல் முதல்முறையாக எம்எல்ஏவாக பதவி வகித்தபோதே முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் MODI - ED - EC வருகை
Politics

Read Story

Feb 265 min read

தமிழகத்தில் MODI - ED - EC வருகை

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் தமிழகத்தில் அமலாக்கத் துறை தொடர்பான வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்வதுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். இதற்கிடையில் மார்ச் 1-இல் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி; திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்துவிட்டு, மதுரை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். மக்கள் என்ன நினைக்கிறீர்கள் pls comments

மார்ச் 1-இல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
Politics

Read Story

Feb 265 min read

மார்ச் 1-இல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

மார்ச் 1ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்ய உள்ளார். புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்துவிட்டு, மதுரை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் இதளை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்டத்தை திறந்துவைக்க உள்ளார்.

சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்
Politics

Read Story

Feb 265 min read

சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்

சென்னை வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தலைமையில் ஏழு பேர் குழுவினர் நேற்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். பின் புதுச்சேரி சென்று அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நாளை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் 23 துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னனையில் அமலாக்கத்துறை (ED) தலைமை இயக்குநர்
Politics

Read Story

Feb 265 min read

சென்னனையில் அமலாக்கத்துறை (ED) தலைமை இயக்குநர்

அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் சென்னைக்கு வருகை தந்துள்ளார். ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.