top9 NEWS
World
February 11, 2026

IND - PAK war நிறுத்தியது நான் : மறுக்க முடியாது டிரம்ப்

IND - PAK war நிறுத்தியது நான் : மறுக்க முடியாது டிரம்ப்

அமெரிக்காவில் நேர்காணலுக்கு பேட்டியளித்த டிரம்ப், இதுவரை 8 போர்களை தலையிட்டு நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 6 போர்கள் வரி விதிப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளதாகவும் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to start the conversation!

More in World